Tamil Dictionary 🔍

புறமட்டைநார்

puramattainaar


பனைமட்டையின் வெளிப்புறத்திலிருந்து எடுக்கும் மட்டமான நார்வகை. (J.) Fibre on the outer side of the palmyra leaf-stalk, considered inferior;

Tamil Lexicon


, ''s.'' Exterior bark.

Miron Winslow


puṟa-maṭṭai-nār
n. id.+.
Fibre on the outer side of the palmyra leaf-stalk, considered inferior;
பனைமட்டையின் வெளிப்புறத்திலிருந்து எடுக்கும் மட்டமான நார்வகை. (J.)

DSAL


புறமட்டைநார் - ஒப்புமை - Similar