Tamil Dictionary 🔍

புறத்தொழுக்கம்

puratholukkam


பரத்தையரோடு கூடி ஒழுகுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரத்தைய ரொடு கூடி யொழுகுகை. புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி . . . மீண்டு தலைவியோடுகூடி (ஐங்குறு.1, உரை). Living with concubines;

Tamil Lexicon


puṟattoḻukkam
n. id.+.
Living with concubines;
பரத்தைய ரொடு கூடி யொழுகுகை. புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி . . . மீண்டு தலைவியோடுகூடி (ஐங்குறு.1, உரை).

DSAL


புறத்தொழுக்கம் - ஒப்புமை - Similar