பருவத்தொழுக்கம்
paruvatholukkam
காலத்துக்கேற்ப நடிக்குஞ் செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலத்துக்கேற்ப நடிக்குஞ் செயல். பாயற்பள்ளியும் பருவத் தொழுக்கமும் (மணி. 2, 24). Seasonable conduct;
Tamil Lexicon
paruvattoḻukkam,
n. பருவம் + ஓழுக்கம்.
Seasonable conduct;
காலத்துக்கேற்ப நடிக்குஞ் செயல். பாயற்பள்ளியும் பருவத் தொழுக்கமும் (மணி. 2, 24).
DSAL