புருடராகம்
purudaraakam
ஒன்பதுவகை மணிகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நவமணிகளுள் ஒன்று. மாத்திகழ் புருடராகம் வயிடூயம் வயிரந்தாமும் (திருவிளை. மாணிக்க. 47). Topaz, one of nava-maṇi, q.v.;
Tamil Lexicon
puruṭarākam
n. puṣpa-rāga.
Topaz, one of nava-maṇi, q.v.;
நவமணிகளுள் ஒன்று. மாத்திகழ் புருடராகம் வயிடூயம் வயிரந்தாமும் (திருவிளை. மாணிக்க. 47).
DSAL