புரட்டுருட்டு
puratturuttu
மாறாட்டமாகப் பேசுதல் ; தந்திரச் செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறாட்டமாகப் பேசுகை. 1. Lying, prevarication; தந்திரச்செயல். 2. Subterfuge;
Tamil Lexicon
புரளித்தனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Lying and prevarica tion, as உருட்டுப்புரட்டு.
Miron Winslow
puraṭṭuruṭṭu
n. புரட்டு+.
1. Lying, prevarication;
மாறாட்டமாகப் பேசுகை.
2. Subterfuge;
தந்திரச்செயல்.
DSAL