புன்சிரிப்பு
punsirippu
இளமுறுவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளமுறுவல் செம்பவள வாய்க்குள்ளே புன்சிரிப்பின் மார்க்கமே (பணவிடு. 315). Gentle smile;
Tamil Lexicon
--புன்னகை, ''s.'' A smile, smiling. ''(c.)''
Miron Winslow
puṉ-cirippu
n. புன்-மை+.
Gentle smile;
இளமுறுவல் செம்பவள வாய்க்குள்ளே புன்சிரிப்பின் மார்க்கமே (பணவிடு. 315).
DSAL