Tamil Dictionary 🔍

ஏற்றுமதி

yaetrrumathi


கப்பலிற் பண்டமேற்றுகை ; வெளிநாட்டுக்குச் சரக்கை அனுப்புதல் ; வெளிநாட்டுக்கு அனுப்பும் சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பலிற் பண்டமேற்றுகை. 1. Export; ஏற்றுமதிப்பண்டம். 2. Exported cargo;

Tamil Lexicon


, ''s.'' Export. 2. Cargo.

Miron Winslow


ēṟṟumati
n. ஏற்று-. [T. K. egumati.]
1. Export;
கப்பலிற் பண்டமேற்றுகை.

2. Exported cargo;
ஏற்றுமதிப்பண்டம்.

DSAL


ஏற்றுமதி - ஒப்புமை - Similar