Tamil Dictionary 🔍

புத்தேணாடு

puthaenaadu


காண்க : புத்தேளுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வானுலகு. புலத்தலிற் புத்தேணா டுண்டோ (குறள், 1323). Celestial world;

Tamil Lexicon


தேவலோகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Swerga, the world of Indra, தெய்வலோகம்; [''ex'' நாடு.]

Miron Winslow


puttēṇāṭu
n. புத்தேள் +நாடு.
Celestial world;
வானுலகு. புலத்தலிற் புத்தேணா டுண்டோ (குறள், 1323).

DSAL


புத்தேணாடு - ஒப்புமை - Similar