Tamil Dictionary 🔍

புத்தமலராதனம்

puthamalaraathanam


இரண்டு காலையுந் தரையினீட்டி இரண்டு கையுங் கொண்டு காற்பெருவிரல்களைப் பிடித்திருக்கும் ஆசனவகை. (தத்துவப். 108, உரை.) A sitting posture in which the legs are stretched out and the toes are held by the hands;

Tamil Lexicon


putta-malar- ātaṉam
n. புத்தமலர்+. (Yoga.)
A sitting posture in which the legs are stretched out and the toes are held by the hands;
இரண்டு காலையுந் தரையினீட்டி இரண்டு கையுங் கொண்டு காற்பெருவிரல்களைப் பிடித்திருக்கும் ஆசனவகை. (தத்துவப். 108, உரை.)

DSAL


புத்தமலராதனம் - ஒப்புமை - Similar