Tamil Dictionary 🔍

புதுநாணயம்

puthunaanayam


பழைய வழக்குக்கு மாறுபட்ட வழக்கு. (W.) 2. An innovation; புதிதாக முத்திரை யடிக்கப்பட்ட காசு. 1. New coin;

Tamil Lexicon


நூதனவழக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An innovation, some thing new or strange; ''often in a bad sense.''

Miron Winslow


putu-nāṇayam
n. id.+.
1. New coin;
புதிதாக முத்திரை யடிக்கப்பட்ட காசு.

2. An innovation;
பழைய வழக்குக்கு மாறுபட்ட வழக்கு. (W.)

DSAL


புதுநாணயம் - ஒப்புமை - Similar