Tamil Dictionary 🔍

புதியவர்

puthiyavar


புதிதாக வந்தவர் ; விருந்தினர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருந்தினர். (சூடா.) 2. Guests, visitors; புதிதாக வந்தவர். 1. Newcomers;

Tamil Lexicon


, ''s. [pl.]'' New comers. 2. Guests, visitors, விருந்தினர். புதியவரைக்கண்டுபழையவரைக்கைவிடுகிறதா... Should old friends be forsaken for new?

Miron Winslow


putiyavar
n. id.
1. Newcomers;
புதிதாக வந்தவர்.

2. Guests, visitors;
விருந்தினர். (சூடா.)

DSAL


புதியவர் - ஒப்புமை - Similar