Tamil Dictionary 🔍

படுதா

paduthaa


திரைச்சீலை ; மூடுசீலை ; ஒதுக்கிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒதுக்கிடம். (W.) 3. Shelter; திரைச்சீலை. 1.Curtain, screen, veil; மூடுசீலை. 2. Covering, as fo a vehicle,

Tamil Lexicon


s. (Hind.) a screen made of cloth திரைச்சீலை; 2. a shelter.

J.P. Fabricius Dictionary


ஒதுக்கடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pṭutā] ''s. (Hind.)'' A screen made of cloth, திரைச்சீலை. 2. A covering, கௌசனை. 3. A shelter. ''(c.)''

Miron Winslow


paṭutā,
n. U. pardā.
1.Curtain, screen, veil;
திரைச்சீலை.

2. Covering, as fo a vehicle,
மூடுசீலை.

3. Shelter;
ஒதுக்கிடம். (W.)

DSAL


படுதா - ஒப்புமை - Similar