Tamil Dictionary 🔍

புண்ணுடம்பு

punnudampu


பிள்ளைபெற்ற பச்சையுடம்பு ; பாவ உடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈன்றணிமையில் அமைந்த பச்சையுடம்பு. 1. Body of a mother, delicate on account of recent childbirth; பாவசரீரம். (W.) 2. Sinful body

Tamil Lexicon


பச்சையுடம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A body full of new sores-said of a woman recently con fined, as பச்சையுடம்பு. 2. ''[poetice.]'' The vile body.

Miron Winslow


puṇ-ṇ-uṭampu
n. id.+.
1. Body of a mother, delicate on account of recent childbirth;
ஈன்றணிமையில் அமைந்த பச்சையுடம்பு.

2. Sinful body
பாவசரீரம். (W.)

DSAL


புண்ணுடம்பு - ஒப்புமை - Similar