புட்பகேசி
putpakaesi
உமாதேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உமாதேவி. புட்பகேசியென்னுந் திருநாமத்தையுடைய (கோயிற்பு. பதஞ், 60, உரை). Umā, consort of šiva;
Tamil Lexicon
puṭpa-kēci
n. id.+.
Umā, consort of šiva;
உமாதேவி. புட்பகேசியென்னுந் திருநாமத்தையுடைய (கோயிற்பு. பதஞ், 60, உரை).
DSAL