Tamil Dictionary 🔍

புட்கரிணி

putkarini


தாமரைத்தடாகம் ; கோயிற்குளம் ; பெண்யானை ; ஒரு தீவுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலையடுத்த வாவி. 2. Sacred tank near a temple; அண்ணிய புட்கரிணி தலத்து (சிவதரு. கோபுர. 69). See புட்கரத்தீவு. தாமரைத் தடாகம். (W.) 1. Lotus tank; பெண்யானை. (யாழ். அக.) 3. Female elephant;

Tamil Lexicon


புஷ்கரிணி, s. a tank with lotus flowers, a large tank near a temple.

J.P. Fabricius Dictionary


[puṭkariṇi ] --புஷ்கரிணி, ''s.'' A tank with lotus flowers, தாமரைத்தடாகம். W. p. 545. PUSHKARIN. 2. A large tank near a temple, நாற்சதுரவாவி. (சது.)

Miron Winslow


puṭkariṇi
n. puṣkariṇī.
1. Lotus tank;
தாமரைத் தடாகம். (W.)

2. Sacred tank near a temple;
கோயிலையடுத்த வாவி.

3. Female elephant;
பெண்யானை. (யாழ். அக.)

puṭkariṇi
n. puṣkara.
See புட்கரத்தீவு.
அண்ணிய புட்கரிணி தலத்து (சிவதரு. கோபுர. 69).

DSAL


புட்கரிணி - ஒப்புமை - Similar