புகையுறுப்பு
pukaiyuruppu
நேர்கட்டி , செந்தேன் , நிரியாசம் , பச்சிலை , சந்தனம் , அகில் என்னும் ஆறு வகைப் புகைச்சரக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேர்கட்டி, செந்தேன், நிரியாசம், பச்சிலை, சந்தனம், அகில் என்ற அறுவகைத் தூமவர்க்கம். (சிலப். 5, 14, உரை.) Incense, things that emit fragrance when smoked, numbering six, viz., nērkaṭṭi, centēṉ , niriyācam, paccilai, cantaṉam, akil;
Tamil Lexicon
pukai-y-uṟuppu
n. id.+.
Incense, things that emit fragrance when smoked, numbering six, viz., nērkaṭṭi, centēṉ , niriyācam, paccilai, cantaṉam, akil;
நேர்கட்டி, செந்தேன், நிரியாசம், பச்சிலை, சந்தனம், அகில் என்ற அறுவகைத் தூமவர்க்கம். (சிலப். 5, 14, உரை.)
DSAL