புகையிலைக்கறள்
pukaiyilaikkaral
புகைச்சுருட்டுக்குடியால் பல் கறுப்படைகை. 2. Blackening of the teeth by tobacco smoke; புகைகுடித்தலால் வயிற்றிலுறைந்து இருமச்செய்யும் புகைப்படலம். 1. Soot of the tobacco, concreting in the stomach and inducing cough;
Tamil Lexicon
, ''s.'' The soot of the tobacco concreting in the stomach inducing cough, &c. 2. The blackening of teeth by tobacco smoke.
Miron Winslow
pukai-y-ilai-k-kaṟaḷ
n. புகையிலை+. (W.)
1. Soot of the tobacco, concreting in the stomach and inducing cough;
புகைகுடித்தலால் வயிற்றிலுறைந்து இருமச்செய்யும் புகைப்படலம்.
2. Blackening of the teeth by tobacco smoke;
புகைச்சுருட்டுக்குடியால் பல் கறுப்படைகை.
DSAL