Tamil Dictionary 🔍

பீர்க்கங்கூடு

peerkkangkoodu


பீர்க்கின் உள்ளீடற்ற மேல்தோடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பீர்க்கின் உள்ளீடற்ற மேற்றோடு. பீர்க்கங்கூட்டின் மூன்று கண்ணும்போல (சிலப். 3, 26, உரை.) Hollow pod of the sponge-gourd;

Tamil Lexicon


, ''s.'' Dry pod of the பீர்க்கு.

Miron Winslow


pīrkkaṅ-kūṭu
n. பீர்க்கு+.
Hollow pod of the sponge-gourd;
பீர்க்கின் உள்ளீடற்ற மேற்றோடு. பீர்க்கங்கூட்டின் மூன்று கண்ணும்போல (சிலப். 3, 26, உரை.)

DSAL


பீர்க்கங்கூடு - ஒப்புமை - Similar