Tamil Dictionary 🔍

பீதகாவேரம்

peethakaavaeram


மஞ்சள் ; பித்தளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மஞ்சள். (மலை.) 1. Turmeric; பித்தளை. (சங். அக.) 2. Brass;

Tamil Lexicon


மஞ்சள்.

Na Kadirvelu Pillai Dictionary


pītakāvēram
n. pīta-kāvēra.
1. Turmeric;
மஞ்சள். (மலை.)

2. Brass;
பித்தளை. (சங். அக.)

DSAL


பீதகாவேரம் - ஒப்புமை - Similar