Tamil Dictionary 🔍

பீச்சாங்கொள்ளி

peechaangkolli


அச்சமுடையோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயங்கொள்ளி. (யாழ். அக.) Coward;

Tamil Lexicon


s. a timid person.

J.P. Fabricius Dictionary


அச்சமுடையோன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pīccāngkoḷḷi] ''s.'' A timid man, பயமுடையோன். ''(Colloq.)''

Miron Winslow


pīccāṅ-koḷḷi
n. prob. பீச்சு -.+.
Coward;
பயங்கொள்ளி. (யாழ். அக.)

DSAL


பீச்சாங்கொள்ளி - ஒப்புமை - Similar