Tamil Dictionary 🔍

பீச்சாங்குழல்

peechaangkulal


நீர் முதலியவற்றைப் பீச்சும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர் முதலியன பீச்சுங்குழற்கருவி. Colloq. Syringe;

Tamil Lexicon


, [pīccāngkuẕl] ''s.'' A syringe. See பீர்ச்சாங்குழல் ''(c.)''

Miron Winslow


pīccāṅ-kuḻal
n. பீச்சு-+. [M. pīccāṅkuḻal.]
Syringe;
நீர் முதலியன பீச்சுங்குழற்கருவி. Colloq.

DSAL


பீச்சாங்குழல் - ஒப்புமை - Similar