Tamil Dictionary 🔍

பிள்ளைலோகாசாரியர்

pillailokaasaariyar


அஷ்டாதசரகசியம் இயற்றியவரும் 14-ஆம் நூற்றாண்டினருமாகிய வைஷ்ணவ ஆசாரியர். A Vaiṣṇava Acārya, the author of Aṣṭātaca-rakaciyam, in 14th C.;

Tamil Lexicon


piḷḷai-lōkācāriyar
n. id.+.
A Vaiṣṇava Acārya, the author of Aṣṭātaca-rakaciyam, in 14th C.;
அஷ்டாதசரகசியம் இயற்றியவரும் 14-ஆம் நூற்றாண்டினருமாகிய வைஷ்ணவ ஆசாரியர்.

DSAL


பிள்ளைலோகாசாரியர் - ஒப்புமை - Similar