Tamil Dictionary 🔍

சங்கராசாரியர்

sangkaraasaariyar


அத்வைத மதஸ்தாபகரும் உபநிஷத்து பிரமசூத்திரம் பகவற்கீதை கட்குப் பாஷ்யங்களும் பிற வடநூல்களும் செய்தவருமாகிய பெரியார். The celebrated teacher of advaita philosophy and author of commentaries on Upaniṣands, Vēdānta-sūtra, and Bhagavadgīta, and many original works in sanskrit;

Tamil Lexicon


caṅcarācāriyar,
n. šaṅkarācārya.
The celebrated teacher of advaita philosophy and author of commentaries on Upaniṣands, Vēdānta-sūtra, and Bhagavadgīta, and many original works in sanskrit;
அத்வைத மதஸ்தாபகரும் உபநிஷத்து பிரமசூத்திரம் பகவற்கீதை கட்குப் பாஷ்யங்களும் பிற வடநூல்களும் செய்தவருமாகிய பெரியார்.

DSAL


சங்கராசாரியர் - ஒப்புமை - Similar