பிள்ளைப்பிணக்கு
pillaippinakku
குழந்தைகள் கொள்ளுஞ் சிறுகோபம். (திவ். பெரியாழ். 2, 9, 2, வ்யா. பக். 456.) Childish petulance;
Tamil Lexicon
piḷḷai-p-piṇakku
n. id.+.
Childish petulance;
குழந்தைகள் கொள்ளுஞ் சிறுகோபம். (திவ். பெரியாழ். 2, 9, 2, வ்யா. பக். 456.)
DSAL