எள்ளுப்பிண்ணாக்கு
yelluppinnaakku
எண்ணெய் ஆட்டி எடுத்த எள்ளின் சக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணெயாடியெடுத்த எட்கோது. Oil cake of pressed sesame;
Tamil Lexicon
eḷḷu-p-piṇṇākku
n. எள்ளு+.
Oil cake of pressed sesame;
எண்ணெயாடியெடுத்த எட்கோது.
DSAL