Tamil Dictionary 🔍

பிள்ளைத்தொண்டு

pillaithondu


புதல்வனைப்பெற விரும்புபவள் நுழைந்து செல்லும் கோயிற் கதவிலுள்ள துவாரம். Tinu. Opening in a temple-door, believed to possess the power of conferring motherhood on a married woman, if she passes through it;

Tamil Lexicon


piḷḷai-t-toṇṭu
n. id.+.
Opening in a temple-door, believed to possess the power of conferring motherhood on a married woman, if she passes through it;
புதல்வனைப்பெற விரும்புபவள் நுழைந்து செல்லும் கோயிற் கதவிலுள்ள துவாரம். Tinu.

DSAL


பிள்ளைத்தொண்டு - ஒப்புமை - Similar