பிறைச்சிந்தாக்கு
piraichindhaakku
கழுத்தணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுத்தணிவகை. (J.) A kind of neck ornament ;
Tamil Lexicon
கழுத்தணியி னொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of neck or nament, ஓர்கழுத்தாணி.
Miron Winslow
piṟai-c-cintākku
n. id.+T. cintāku.
A kind of neck ornament ;
கழுத்தணிவகை. (J.)
DSAL