Tamil Dictionary 🔍

சிந்தாக்கு

sindhaakku


ஒரு விளையாட்டுவகை ; கழுத்தணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுவர் விளையாட்டுவகை. (w.) A child's game; சிந்தாக்கை யிரு முலையாட் கேன்கழுத்தி லிட்டேன் (விறலிவிடு. 695). See சிந்தாக்கட்டிகை.

Tamil Lexicon


s. a kind of play, 2. (Tel.) a kind of necklace.

J.P. Fabricius Dictionary


, [cintākku] ''s. [prov.]'' A kind of play, also the thing used in the play. ஓர்விளையாட்டு. ''(c.)'' 2. As சிந்தாக்கட்டிகை.

Miron Winslow


Cintākku,
n T. cintāku. [K. Cintāka.]
See சிந்தாக்கட்டிகை.
சிந்தாக்கை யிரு முலையாட் கேன்கழுத்தி லிட்டேன் (விறலிவிடு. 695).

cintākku,
n.
A child's game;
சிறுவர் விளையாட்டுவகை. (w.)

DSAL


சிந்தாக்கு - ஒப்புமை - Similar