பிறிதின்கிழமை
pirithinkilamai
ஒரு பொருளுக்கும் அதன் உறுப்பாகாத பிற பொருளுக்கும் உள்ள வேறுபாட்டுத் தொடர்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பொருளுக்கும் அதன் அங்கமாகாத பிறபொருளூக்கும் உள்ள வேறுபாட்டுச் சம்பந்தம். தற்கிழமையும் பிறி தின்கிழமையும் (நன். 300). (Gram.) Separable relation of a possessor and the thing possessed when the latter is not a limb or part of the former;
Tamil Lexicon
, ''s. [in gram.]'' The re lation between possessor and possessed when the latter is not a part of the former--oppos. to தற்கிழமை. See கிழமை.
Miron Winslow
piṟitiṉ-kiḻamai
n. பிறிது+.
(Gram.) Separable relation of a possessor and the thing possessed when the latter is not a limb or part of the former;
ஒரு பொருளுக்கும் அதன் அங்கமாகாத பிறபொருளூக்கும் உள்ள வேறுபாட்டுச் சம்பந்தம். தற்கிழமையும் பிறி தின்கிழமையும் (நன். 300).
DSAL