Tamil Dictionary 🔍

பிறிதினவிற்சி

pirithinavitrsi


கருதியபொருளை அதற்குரிய நேர்வகையாற் கூறாது மற்றோருவகையாற் கூறும் அணிவகை (அணியி. 29). (Rhet.) Figure of speech by which an idea is expressed not directly but in an indirect or roundabout way describing the consequences involved;

Tamil Lexicon


, ''s.'' A figure of speech by which a common term is supplied by a descriptive one, as இராகுமனைவிக்குத்துக்கத் தைத்தந்தவன், he that gave grief to the wife of இராகு; instead of saying he that slew இராகு, ஓரலங்காரம்; [''ex'' நவிற்சி.]

Miron Winslow


piṟitiṉaviṟci
n. id.+ நவிற்சி.
(Rhet.) Figure of speech by which an idea is expressed not directly but in an indirect or roundabout way describing the consequences involved;
கருதியபொருளை அதற்குரிய நேர்வகையாற் கூறாது மற்றோருவகையாற் கூறும் அணிவகை (அணியி. 29).

DSAL


பிறிதினவிற்சி - ஒப்புமை - Similar