தன்மைநவிற்சி
thanmainavitrsi
பொருள் முதலியவற்றை இயற்கையிலுள்ளவாறே கூறும் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருள் முதலியவற்றை இயற்கையில் உள்ளவாறே கூறும் அணி. (அணியி. 93.) Figure of speech which consists in describing an object as it is ;
Tamil Lexicon
taṉmai-naviṟci,
n. தன்மை +. (Rhet.)
Figure of speech which consists in describing an object as it is ;
பொருள் முதலியவற்றை இயற்கையில் உள்ளவாறே கூறும் அணி. (அணியி. 93.)
DSAL