Tamil Dictionary 🔍

பிறிகதிர்ப்படுதல்

pirikathirppaduthal


கெடுதல் ; விட்டுநீங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெடுதல். அவற்றில் ஒன்றும் பிறிகதிர்ப்படாதபடி (ஈடு, 1, 9, 4). 1. To be scattered; to be damaged; விட்டுநீங்குதல். நித்தியசூரிகள் திரளினின்றும் பிறிகதிர்ப்பட்டுப் போந்தார் (திவ். திருநெடுந். 20, வ்யா.157). 2. To be separated, excluded, lost;

Tamil Lexicon


piṟi-katir-p-paṭu-
v. intr. cf. பிரிகதிர்ப்படு-.
1. To be scattered; to be damaged;
கெடுதல். அவற்றில் ஒன்றும் பிறிகதிர்ப்படாதபடி (ஈடு, 1, 9, 4).

2. To be separated, excluded, lost;
விட்டுநீங்குதல். நித்தியசூரிகள் திரளினின்றும் பிறிகதிர்ப்பட்டுப் போந்தார் (திவ். திருநெடுந். 20, வ்யா.157).

DSAL


பிறிகதிர்ப்படுதல் - ஒப்புமை - Similar