பிரேரகன்
piraerakan
வினை நடத்துவோன் ; ஏவுவோன் ; முன்மொழிபவன் , பிரேரிப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியத்தை நடத்துவோன். 1. Energiser, organiser, one who effectuates any action; ஏவுதற்கருத்தா. (சி. சி. 2, 50, ஞானப்). 3. Directing agent, director; பிரேரிப்பவன். Mod. 2. Mover of a proposition in a meeting;
Tamil Lexicon
, ''s.'' An energizer or mover, one who effects any action.
Miron Winslow
pirērakaṉ
n. prēraka.
1. Energiser, organiser, one who effectuates any action;
காரியத்தை நடத்துவோன்.
2. Mover of a proposition in a meeting;
பிரேரிப்பவன். Mod.
3. Directing agent, director;
ஏவுதற்கருத்தா. (சி. சி. 2, 50, ஞானப்).
DSAL