பிரேதபதி
piraethapathi
இறந்தோர்க்குத் தலைவனான யமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[இறந்தோர்க்குத் தலைவன்] யமன். Yama, the God of the departed;
Tamil Lexicon
நமன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The god of death, இய மன்; [''ex.'' பதி, lord]
Miron Winslow
pirēta-pati
n. id.+.
Yama, the God of the departed;
[இறந்தோர்க்குத் தலைவன்] யமன்.
DSAL