Tamil Dictionary 🔍

பிரியாவிடை

piriyaavitai


உள்ளம் பிரியாதே விடை பெறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளம் பிரியாதே விடைபெறுகை பிரியாவிடைகொண்டு (அருட்பா, vi, குடும்ப. முயற்சி. 37). Leave-taking, farewell;

Tamil Lexicon


, ''s.'' A dieu, farewell, a re spectful form at parting, implying that the heart does not leave. ''(c.)''

Miron Winslow


piriyā-viṭai
n. பிரி1-+ஆ neg.+.
Leave-taking, farewell;
உள்ளம் பிரியாதே விடைபெறுகை பிரியாவிடைகொண்டு (அருட்பா, vi, குடும்ப. முயற்சி. 37).

DSAL


பிரியாவிடை - ஒப்புமை - Similar