பிராயோபவேசம்
piraayopavaesam
உயிர்விடுதற்பொருட்டு தருப்பையில் உணவின்றியிருக்கும் மகாவிரதம். (கூர்மபு. சுதக. 27.) Abstaining from food and drink and sitting on darbha grass, awaiting death;
Tamil Lexicon
pirāyōpavēcam
n. prāyōpavēša.
Abstaining from food and drink and sitting on darbha grass, awaiting death;
உயிர்விடுதற்பொருட்டு தருப்பையில் உணவின்றியிருக்கும் மகாவிரதம். (கூர்மபு. சுதக. 27.)
DSAL