Tamil Dictionary 🔍

பிராணாயாமம்

piraanaayaamam


எண்வகை யோகத்துள் ரேசகம் , பூரகம் , கும்பகம் என்னும் மூவகையாய் மூச்சை அடக்கியாளும் யோகமுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஷ்டாங்கயோகத்துள் இரேசகம், பூரகம், கும்பகம் என்று மூவகையாய்ச் சுவாசத்தை யடக்கியாளும் யோகமுறை. (சிவதரு. சிவஞானயோ. 57.) Control of prāṇās or the vital forces of the body by regulation of breath, of three modes, viz., irēcakam, pūrakam, kumpakam, one of aṣṭāṅka-yōkam, q.v.:

Tamil Lexicon


s. breathing (of a yogi) in a peculiar way through the nostril while mentally repeating the name of some god.

J.P. Fabricius Dictionary


, [pirāṇāyāmam] ''s.'' Breathing of a yogi, &c., in a peculiar way through the nos tril. while mentally repeating the names of some god. He closes the left nostril with his thumb, and inhales through the right. then, after loosing both nostrils, he opens the left for exhalation. See இரேசகம் கும்பம், பூரகம். W. p. 587. PRAN'AYAMA.

Miron Winslow


pirāṇāyāmam
n. prāṇāyāma. (Yōga.)
Control of prāṇās or the vital forces of the body by regulation of breath, of three modes, viz., irēcakam, pūrakam, kumpakam, one of aṣṭāṅka-yōkam, q.v.:
அஷ்டாங்கயோகத்துள் இரேசகம், பூரகம், கும்பகம் என்று மூவகையாய்ச் சுவாசத்தை யடக்கியாளும் யோகமுறை. (சிவதரு. சிவஞானயோ. 57.)

DSAL


பிராணாயாமம் - ஒப்புமை - Similar