Tamil Dictionary 🔍

பிரமாணாபாசம்

piramaanaapaasam


சுட்டுணர்வு, திரியக்கோடல், ஐயம், தேராதுதெளிதல், கண்டுணராமை, இல்வழக்கு, உணர்ந்ததையுணர்தல், நினைப்பு என்ற எண்வகைப் போலியளவைகள். (மணி. 27, 57.) Fallacy, unsound reasoning of which there are eight kinds, viz., cuṭṭuṇarvu, tiriya-k-kōṭal, aiyam, tērātu-teḷital, kaṇṭuṇarāmai, ilvaḻakku, uṇarntatai-y-uṇartal, niṉaippu;

Tamil Lexicon


piramāṇāpācam
n. id.+. (Log.)
Fallacy, unsound reasoning of which there are eight kinds, viz., cuṭṭuṇarvu, tiriya-k-kōṭal, aiyam, tērātu-teḷital, kaṇṭuṇarāmai, ilvaḻakku, uṇarntatai-y-uṇartal, niṉaippu;
சுட்டுணர்வு, திரியக்கோடல், ஐயம், தேராதுதெளிதல், கண்டுணராமை, இல்வழக்கு, உணர்ந்ததையுணர்தல், நினைப்பு என்ற எண்வகைப் போலியளவைகள். (மணி. 27, 57.)

DSAL


பிரமாணாபாசம் - ஒப்புமை - Similar