பிரயாணரேகை
pirayaanaraekai
ஒருவன் அடிக்கடி பயணம் போவானென்பதைக் குறிக்கும் கைரேகை. Line on the palm of a person indicating that his life will be mostly spent in travelling;
Tamil Lexicon
pirayāṇa-rēkai
n. id.+.
Line on the palm of a person indicating that his life will be mostly spent in travelling;
ஒருவன் அடிக்கடி பயணம் போவானென்பதைக் குறிக்கும் கைரேகை.
DSAL