Tamil Dictionary 🔍

பிரயாகை

pirayaakai


கங்கை. யமுனை. சரசுவதி என்ற மூன்று நதிகளும் கூடும் புண்ணிய தலம். பிரயாகைதன்னில் மாகநீர் படிந்த தூயோர் (காசிக.தேவர்கள்பிரம.21). A celebrated place of pilgrimage now called Allahabad at the confluence of the Jumna and the Ganges and the subterranean Sarasvatī;

Tamil Lexicon


s. (பிர) a sacred place of pilgrimage of Allahabad, the confluence of the Ganges and the Jumna.

J.P. Fabricius Dictionary


,''s.'' A sacred place of pil grimage at Allahabad, the confluence of the Jumna and Ganges, with a sup posed subterraneous addition from the Sarasvati river, திருவேணிசங்கமம். W. p. 576. PRAYAGA.

Miron Winslow


pirayākai
n. Prayāga.
A celebrated place of pilgrimage now called Allahabad at the confluence of the Jumna and the Ganges and the subterranean Sarasvatī;
கங்கை. யமுனை. சரசுவதி என்ற மூன்று நதிகளும் கூடும் புண்ணிய தலம். பிரயாகைதன்னில் மாகநீர் படிந்த தூயோர் (காசிக.தேவர்கள்பிரம.21).

DSAL


பிரயாகை - ஒப்புமை - Similar