Tamil Dictionary 🔍

பிரமோற்சவம்

piramotrsavam


ஆண்டுக்கொருமுறை கோயில்களில் நடக்கும் சிறப்புத் திருவிழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலில் ஆண்டுக்கொருமுறை நடக்கும் தலைமைத்திருவிழா. Principal annual festival in a temple;

Tamil Lexicon


, ''s.'' An annual grand festival at a pagoda.

Miron Winslow


piramōṟcavam
n. brahmōtsava.
Principal annual festival in a temple;
கோயிலில் ஆண்டுக்கொருமுறை நடக்கும் தலைமைத்திருவிழா.

DSAL


பிரமோற்சவம் - ஒப்புமை - Similar