Tamil Dictionary 🔍

பிரதிமை

pirathimai


உருவம் ; ஒத்த வடிவம் ; உருவச்சிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருவம் Puppet, figure, effigy, statue, portrait;

Tamil Lexicon


(புதுமை), s. likeness, portrait, puppet, பாவை.

J.P. Fabricius Dictionary


விக்கிரகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''also.'' பதிமை, ''vul.'' பதுமை.] Likeness, resemblance, portrait; pup pet; figure, effigy, statue, விக்கிரகம். W. p. 565. PRATIMA.

Miron Winslow


piratimai
n. pratimā.
Puppet, figure, effigy, statue, portrait;
உருவம்

DSAL


பிரதிமை - ஒப்புமை - Similar