பிரமரூபம்
piramaroopam
தசகாரியத்துள் நாமரூபத்திற்கும் சீவனுக்கும் அதிட்டான மாயுள்ளது சச்சிதானந்தம் என்று உணர்கை. (வேதா.தச.கட்.188.) Realisation by an individual that caccitāṉantam is the origin of nāmarūpam and cīvaṉ, one of taca-kāriyam, q.v.;
Tamil Lexicon
pirama-rūpam
n. brahman+. (Advaita.)
Realisation by an individual that caccitāṉantam is the origin of nāmarūpam and cīvaṉ, one of taca-kāriyam, q.v.;
தசகாரியத்துள் நாமரூபத்திற்கும் சீவனுக்கும் அதிட்டான மாயுள்ளது சச்சிதானந்தம் என்று உணர்கை. (வேதா.தச.கட்.188.)
DSAL