Tamil Dictionary 🔍

பிரமராயன்

piramaraayan


பார்ப்பன அமைச்சர் பட்டப் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்ப்பன அமைச்சர் பட்டப்பெயர். தென்னவன் பிரமராயரும் (இலக். வி. 900, உரை). Title of Brahmin ministers;

Tamil Lexicon


pirama-rāyaṉ
n. brahmarāja.
Title of Brahmin ministers;
பார்ப்பன அமைச்சர் பட்டப்பெயர். தென்னவன் பிரமராயரும் (இலக். வி. 900, உரை).

DSAL


பிரமராயன் - ஒப்புமை - Similar