Tamil Dictionary 🔍

பிரமசௌசம்

piramachausam


மலசலவிசர்ச்சனத்தின்பின் வெகுநேரஞ் செய்யும் சுத்தி. 1. Prolonged ablutions after evacuation of bowels or urination; பெருந் தாமதம். Brāh. 2. Dilatoriness;

Tamil Lexicon


pirama-caucam
n. brahma-šauca.
1. Prolonged ablutions after evacuation of bowels or urination;
மலசலவிசர்ச்சனத்தின்பின் வெகுநேரஞ் செய்யும் சுத்தி.

2. Dilatoriness;
பெருந் தாமதம். Brāh.

DSAL


பிரமசௌசம் - ஒப்புமை - Similar