Tamil Dictionary 🔍

பிரமகன்னிகை

piramakannikai


கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரஸ்வதிதேவி. (யாழ். அக.) Sarasvatī, the Goddess of Learning;

Tamil Lexicon


, ''s.'' A female of the Brahman caste, பிராமணப்பெண். 2. Sa rasvati, சரஸ்வதி.

Miron Winslow


pirama-kaṉṉikai
n. Brahma-kanyakā.
Sarasvatī, the Goddess of Learning;
சரஸ்வதிதேவி. (யாழ். அக.)

DSAL


பிரமகன்னிகை - ஒப்புமை - Similar