பிரபுத்தன்
piraputhan
விழிப்புடனிருப்பவன் ; இளைஞன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யௌவன பருவமடைந்தவன். குமாரன் பிரபுத்தனானவாறே கொடுக்கச்சொல்லுமா போலே (குருபரம். 319). 2. One who has attained majority; விழிப்புள்ளவன். 1. Wakeful person;
Tamil Lexicon
piraputtaṉ
n. pra-buddha.
1. Wakeful person;
விழிப்புள்ளவன்.
2. One who has attained majority;
யௌவன பருவமடைந்தவன். குமாரன் பிரபுத்தனானவாறே கொடுக்கச்சொல்லுமா போலே (குருபரம். 319).
DSAL