பிரபஞ்சமாயை
pirapanjamaayai
உலகமாயை ; மூலப்பகுதி , பிரகிருதி ; உலகப் பொருள்களின் போலித் தோற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரகிருதி. 2. Matter; உலகப் பொருள்களின் போலித்தோற்றரவு. 3. Vanity of earthly things; உலகமாயை. 1. Illusion of the phenomenon of the world;
Tamil Lexicon
இலௌகிகமாயை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Illusion of the world; vanity of earthly things. 2. Matter as the material of creation, சடம்.
Miron Winslow
pirapanjca-māyai
n. id.+.
1. Illusion of the phenomenon of the world;
உலகமாயை.
2. Matter;
பிரகிருதி.
3. Vanity of earthly things;
உலகப் பொருள்களின் போலித்தோற்றரவு.
DSAL