பிரபஞ்சவாசனை
pirapanjavaasanai
உலகத்தின் இன்பதுன்ப நுகர்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலகத்தின் இன்பதுன்ப அனுபவம். Experience of the joys and sorrows of the world;
Tamil Lexicon
--பிரபஞ்சவாதனை, ''s.'' Experience of the joys and sorrows of the world, உலகஇன்பதுன்பவாசனை.
Miron Winslow
pirapanjca-vācaṉai
n. id.+.
Experience of the joys and sorrows of the world;
உலகத்தின் இன்பதுன்ப அனுபவம்.
DSAL