பிரபஞ்சக்கட்டு
pirapanjakkattu
உலகபந்தம். Worldly attachment;
Tamil Lexicon
இலௌகிக மயக்கப்பெருக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
--பிரபஞ்சபாசம்--பிர பஞ்சபந்தம், ''s.'' Worldly attachments and entanglements.
Miron Winslow
pirapanjca-k-kaṭṭu
n. பிரபஞ்சம்+.
Worldly attachment;
உலகபந்தம்.
DSAL